Sunday, April 25, 2010

நான் கமல் எழுதுகிறேன்...


வணக்கம்!

நான் 'பிளாகு'க்கு புதியவன்,

நான் கலையுலத்தில் பயனித்துகொண்டுடிருக்கிறேன், என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன். எனக்கு தெரிந்த எல்லாவிதமான கருத்துகளையும் எழுதுகிறேன் ஏதேனும் பிழையிருப்பின் பொருத்தருள்க... நிறைவாய் எழுத முயற்சிக்கிறேன்.

என்னால் முடிந்த அளவிற்க்கு வேளாண்மையைப் பின்னனியாக வைத்து எழுதுகிறேன்.

சேற்றில் கால்வைத்துப் பாடுபடும் விவசாயின் கரத்தை பலப்படுத்த என்னாலான சிறு முயற்சி...

"சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை"

- இது உழவின் சிறப்பு குறித்த வள்ளுவன்வாக்கு.