வணக்கம்!
நான் 'பிளாகு'க்கு புதியவன்,
நான் கலையுலத்தில் பயனித்துகொண்டுடிருக்கிறேன், என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன். எனக்கு தெரிந்த எல்லாவிதமான கருத்துகளையும் எழுதுகிறேன் ஏதேனும் பிழையிருப்பின் பொருத்தருள்க... நிறைவாய் எழுத முயற்சிக்கிறேன்.
என்னால் முடிந்த அளவிற்க்கு வேளாண்மையைப் பின்னனியாக வைத்து எழுதுகிறேன்.
சேற்றில் கால்வைத்துப் பாடுபடும் விவசாயின் கரத்தை பலப்படுத்த என்னாலான சிறு முயற்சி...
"சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை"
- இது உழவின் சிறப்பு குறித்த வள்ளுவன்வாக்கு.
நல்வரவு!
ReplyDeleteவேளான்மையின் சிறப்பையும், மதிப்பையும் உலகுக்கு உணர்த்துங்கள்....
நன்றி!
ReplyDeleteஉண்ர்ந்து அவர்கள் சந்ததினரை நலமாக வாழவைப்போம்...
மணல்மேடு கமலாரே..!
ReplyDeleteஉங்களை பதிவுலகுக்கு வருக! வருக! என அனைத்து நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கின்றேன்..! தொடர்ந்து நிறைய எழுதி, உங்கள் எழுத்தும், எண்ணமும் மேலோங்க அன்புடன் வாழ்த்துகிறேன்!
-
DREAMER
கமல் அவர்களே வேளாண்மையை பின்னனியாக வைத்து எழுத போவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம் வாழ்த்துகள்
ReplyDeleteஆதரவுக்கு நன்றி நண்பரே விரைவில் எழுதுகிறேன்
ReplyDeleteகமல் அவர்களே விரைவில் எழுதுங்கள் ஆவலாய் உள்ளோம்
ReplyDeletenice story.continue your job. don't stop writing.
ReplyDelete